ஆளும் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் மரணம்! Srilanka News Tamil

 

agp win tamil news/ஆளும் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் மரணம்! Srilanka News Tamil/Young ruling party MP dies suddenly! Srilanka News Tamil

 கேகாலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீர காலமானார்.


திடீர் மாரடைப்பு (Heart attack) காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



அவர் தனது  38 ஆவது வயதில் இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Srilanka News Tamil