HomeEducation உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல் April 20, 2025 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தாமதமாகி இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.